பேச்சு:abacus

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. தமிழ்எழுத்துக்களின் அளவினைக்கருத்தில் கொண்டும்,வலப்பக்கம் வரும் தொகுவசதி படங்களில் குழப்பத்தை உருவாக்குவதைத் தடுக்கவும் சமக்குறியீடுகள் நீக்கப்படுகிறது
  2. குறைந்த இணைய வேகமுள்ள நாடுகளில், பக்கம் விரைவாகத் தோன்ற, படப்புள்ளியளவு210லிருந்து,120க்கு குறைக்கப்படுகிறது. --த*உழவன் 01:44, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

தீர்வு பரற்கட்டைப் படம் நடுவில் (அடுத்தடுத்து) வர என்ன செய்யவேண்டும்?--த*உழவன் 02:24, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

  • ஆங்கிலச் சொற்களுக்குப் பிறமொழி பெயர்ப்புகள் தருவது தமிழ் விக்சனரியின் குறிக்கோள் அல்ல. மொழிபெயர்ப்புகள் நீக்கப்பட வேண்டும். ஆங்கில விக்சனரியில் சென்று பார்த்தால் ஒரு சொல்லுக்கான பிறமொழி பெயர்ப்புகள் அங்கு இருக்கும் (அது அவர்கள் பணி). இது தமிழ் விக்சனரி. தமிழ்ச் சொற்களுக்கு மட்டுமே பிறமொழி பெயர்ப்புகள் இருக்கும். மற்ற எல்லா மொழிச் சொற்களுக்கும், தமிழில் பொருளும், இய்ன்ற இடங்களில் விரிவான பொருளும் (தமிழில்) இருக்கும். abacus என்னும் சொல்லுக்கான பிறமொழி இணைப்புகள் இடது பட்டியிலும் இருக்கும் (ஆங்கில விக்சனரியில் சென்று பார்த்தால் மொழிபெயர்ப்புகளும் இருக்கும்). --செல்வா 13:46, 20 ஆகஸ்ட் 2010 (UTC)
  • பொருளடக்கச் சோதனைப் பதிவு என்று குறிப்பிடத் தவறிவிட்டேன். மொழிபெயர்ப்புகளை மணிச்சட்டம் பகுதிக்கு மாற்றி விட்டேன். அங்குள்ள மொழிகளுக்கான ஆங்கிலச் சொற்களுக்கு தமிழாக்கம் என்ன? இணைந்து விடுங்கள். நன்றி. வணக்கம்{{சிறியது|--த*உழவன் 07:37, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

பேச்சு:பிரான்சியம் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.குறித்து வைக்கத்தவறிவிட்டேன். பவுல் எப்ப வருவார் என்று காத்திருந்தேன்.--த*உழவன் 17:31, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

  • இதன் வேறு வடிவத்தினை abacus² என்பதில் காணலாம்.--த*உழவன் 14:00, 24 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:abacus&oldid=1651370" இலிருந்து மீள்விக்கப்பட்டது