கருவிழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கருவிழி(பெ)

  1. கண்ணின் கரிய பகுதி
  2. கண்ணின் கருமணி; கண்மணி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. iris of the eye; cornea
  2. apple of the eye
விளக்கம்
பயன்பாடு
அந்த வ‌ர‌வினில் உற‌விருக்க‌
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கருவிழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கருமை - விழி - கண்மணி - கண் - விழிப்படலம் - இமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருவிழி&oldid=1633857" இலிருந்து மீள்விக்கப்பட்டது