கதவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கதவம்(பெ)

  1. கதவு
    • பொறிவாசல் போர்க்கதவஞ் சாத்தி (திவ். இயற். 1, 4).
  2. காவல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. door
  2. guard
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக் கதவம் தாழ் திறவாய்!
நேயநிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! (திருப்பாவை 16, ஆண்டாள்)
  • மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் (திருப்பாவை, ஆண்டாள்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கதவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதவம்&oldid=1097757" இலிருந்து மீள்விக்கப்பட்டது