ஓங்குதாங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (தமி) ஓங்குதாங்கு -

ஓங்கு - உயரமான

உயரமான ஆளை, நெட்டகொக்கு, நெட்டப்பனை எனக் கூறுவர்.

தாங்கு - கனமான

கனமான ஆளை, புளிமூட்டை, குந்தாணி, செக்கு + உரல்= செக்குரல் எனக் கூறி நகைப்பர்.

'ஓங்கு தாங்கான மரம்';'ஒங்கு தாங்கான ஆள்'

பாரி மன்னன் , ஓங்குதாங்காக இருந்ததால் 'பாரி' எனப் பட்டான். எனவே, அவன் இயற்பெயர் மறைந்து, புகழ் பெயரே நிலைத்து விட்டது.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு) - ஓங்குதாங்கு என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.

 :(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஓங்குதாங்குஎன்பதனை மேம்படுத்த வேண்டும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓங்குதாங்கு&oldid=1233375" இலிருந்து மீள்விக்கப்பட்டது