வரவுசெலவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வரவுசெலவு, பெயர்ச்சொல்.

  1. வருமானமும் செலவும்
  2. பேரேட்டில் செய்யும் பதிவு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. income and expenditure
  2. ledger entry
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
வருவாய் - வருமானம் - பேரேடு - சம்பாத்தியம் - சம்பளம் - விலைவாசி - செலவு


( மொழிகள் )

சான்றுகள் ---வரவுசெலவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரவுசெலவு&oldid=953033" இலிருந்து மீள்விக்கப்பட்டது