bogy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ) bogy
  2. தீய ஆவி; பூதம்
  3. தேவையற்ற பயம்/கவலை/தொல்லை தரும் ஒன்று
  4. ஒன்றைச் செய்ய/சாதிக்க வெல்ல வேண்டிய தடை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நீ மற்றவர்களோடு பழகத் தடையாயிருப்பது உனது தாழ்வு மனப்பான்மைதான் (your inferiority complex is the bogy that keeps you from socializing)
"https://ta.wiktionary.org/w/index.php?title=bogy&oldid=1855648" இலிருந்து மீள்விக்கப்பட்டது