கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
எட்டு (பெ)
பொருள்
- ஏழுக்கு அடுத்தாற்போல் வரும் எண்.
- அரபி-இந்திய எண் எழுத்தில் 8 என்று குறிக்கப்பெறும்.
- அடை
மொழிபெயர்ப்புகள்
- восемь (உருசியம்)
- reach, eight - ஆங்கிலம்
- घुसना , आठ - இந்தி
- nane (கிசுவாகிலி)
- எட்டு
- எட்டாம், எட்டாவது, எட்டரை, எட்டுத்தொகை
- எண்திசை, எண்பேராயம்
- பதினெட்டு, இருபத்தெட்டு
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - எட்டு