கக்கூசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு

பெயர்ச்சொல்[தொகு]

கக்கூசு சிலவேளைகளில் கக்கூஸ்

  1. கழிவறை என்பதைச் சுட்ட டச்சு மொழியிலிருந்து தமிழில் வழங்கும் சொல்.

ஒத்தக்கருத்துள்ள தமிழ்ச் சொற்கள்[தொகு]

  1. மலக்கூடம்
  2. மலசலக்கூடம்
  3. கழிப்பறை
  4. கழிவறை
"https://ta.wiktionary.org/w/index.php?title=கக்கூசு&oldid=1035982" இலிருந்து மீள்விக்கப்பட்டது