மின்புலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


மின்புலம்:
கோடுகளில் உள்ள அம்புக்குறி மின்புலன்களின் திசையை குறிக்கிறது
பொருள்

மின்புலம்(பெ)

  • எதிரெதிர் மின்தன்மை கொண்ட பொருள்கள் தம்மைச் சுற்றிக் கொண்டுள்ள விசைப்புலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • ஒரு மின்னூட்டத்தின் மின்புலம் என்பது, அம்மின்னூட்டத்தைச் சுற்றியுள்ள வெளியில், ஒரு சோதனை மின்னூட்டத்தால் உணரப்படும் விசையாகும். ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மற்றொரு மின்னூட்டத்தைக் கொண்டு வந்தாலொழிய மின்னூட்டத்தைச் சுற்றியுள்ள மின்புலத்தைக் கண்டறிய முடியாது.


ஆதாரங்கள் ---மின்புலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மின்சாரம் - புலம் - மின்னணு - நேர்மின் தன்மை - எதிர்மின் தன்மை - மின்மம் - காந்தப்புலம்

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்புலம்&oldid=1636080" இலிருந்து மீள்விக்கப்பட்டது