தட்டைப்பயறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

தட்டைப்பயற்றினால் அக்கினிமந்தம், வாயு, சந்நிபாதம் இவை உண்டாகும்...இந்தப் பயற்றை வேகவைத்து உப்பிட்டுத் தாளித்து சுண்டலாகவோ, கூட்டமுதுடன் சேர்த்துச் சமைத்தோ உண்பர்...வாய்க்குச் சுவையாக இருக்கும்...ஏதோ ஒரு சமயம் மாத்திரமே உண்ணத்தக்கது...இந்தப் பயறு இனத்தில் பெரிய வகைக்கு காராமணி என்றும், சிறு பயறுக்கு தட்டைப்பயறு என்றும் பெயர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டைப்பயறு&oldid=1162583" இலிருந்து மீள்விக்கப்பட்டது