கச்சடா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கச்சடா, பெயர்ச்சொல்.

  1. கசடு, அழுக்கு, குப்பை, இழிவு
  2. தீயகுணம், துடுக்குத்தனம், போக்கிரித்தனம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blemish, garbage
  2. meanness, mischief, knavery
விளக்கம்
  • பொதுவாக பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு
  • சாமியை எதிர்ப்பதும் சுப்ராவை ஆதரிப்பதும்தான் அந்தப் பத்திரிகைகளின் ஒரே வேலை. அதோடு கொஞ்சம் இலக்கியம், சினிமா போன்ற கச்சடா பொருட்களும் உண்டு. ஐம்பது காசுக்கு இவ்வளவும் கிடைக்கும். (இந்திரஜித், சாமிவேலு)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கச்சடா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கச்சடா&oldid=1037727" இலிருந்து மீள்விக்கப்பட்டது