சாரங்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாரங்கன்(பெ)

  1. வில்லேந்திய திருமால்; விஷ்ணு
  2. குதிரை வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Viṣṇu, as bowman
  2. A species of horse
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சாரங்கன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சார்ங்கபாணி - சாரங்கம் - வில் - திருமால் - சார்ங்கம் - சாரங்கபாணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாரங்கன்&oldid=1057263" இலிருந்து மீள்விக்கப்பட்டது