கொண்டுகூட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொண்டுகூட்டு(பெ)

  • எண்வகைப் பொருள்கோளுள் செய்யுளின் அடிகள் பலவற்றிலும் உள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்றவிடத்தில் எடுத்துக்கூட்டிப் பொருள்கொள்ளுமுறை.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கோப்புடைமொழிகளை ஏற்புழியிசைப்பது கொண்டுகூட்டே (நன். 418).

(இலக்கணப் பயன்பாடு)

பொருள்கோள் - ஒன்றுகூட்டு - # - # - # - # - #

ஆதாரங்கள் ---கொண்டுகூட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொண்டுகூட்டு&oldid=1054008" இலிருந்து மீள்விக்கப்பட்டது