புறங்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புறங்கால்(பெ)

  1. பாதத்தின் மேற்புறம்
  2. குதிங்காலின் மேற்புறம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. upper part of the foot, instep
  2. heel
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புறங்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :குதிங்கால் - கணுக்கால் - கால் - பாதம் - புறங்கை - பின்னங்கால்

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறங்கால்&oldid=924036" இலிருந்து மீள்விக்கப்பட்டது