பிடர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பிடர் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பின் கழுத்து
  2. பிடார்; கருவம், பெருமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. nape of the neck, scruff, mane
  2. pride, arrogance, greatness
விளக்கம்
பயன்பாடு
  • யானை யிரும்பிடர்த் தலையிருந்து (புறநானூறு 3)
  • ஈசுவரத்வப் பிடராலன்றியே (ஈடு, 7, 4, 4).

ஆதாரங்கள் ---பிடர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

  1. பிடரி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பிடர்&oldid=1901787" இலிருந்து மீள்விக்கப்பட்டது