அழிபாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

அழிபாடு

  1. சிதைவு,நாசம்,அழிவு, இடிபாடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  • விஜய நகரப் பேரரசின் அழிபாடுகளை இன்றும் ஹம்பியில் காணலாம் (You can still see the ruins of Vijayanagar Empire at Hampi)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அழிபாடு&oldid=1987338" இலிருந்து மீள்விக்கப்பட்டது