drive away

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

(வி) drive away

  1. ஒரு வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பு
  2. துரத்து; கிளப்பு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. high gold prices does not seem to drive people away; they keep buying more (தங்கத்தின் உயர்விலை மக்களை அதிலிருந்து துரத்துவதாகத் தெரியவில்லை; அதை தொடர்ந்து மேலும் வாங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள்)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=drive_away&oldid=1735453" இலிருந்து மீள்விக்கப்பட்டது