mistreat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (வி) mistreat
  2. மோசமாக/முரட்டுத்தனமாக/முறைகேடாக நடத்து; கொடுமைப்படுத்து
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சர்க்கஸில் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி சர்க்கஸ் முன் மறியல் செய்தனர் (they picketed in front of the circus shouting the circus is mistreating the animals)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=mistreat&oldid=1872447" இலிருந்து மீள்விக்கப்பட்டது