அந்தராயம்
பொருள்
அந்தராயம்(பெ)
- இடையூறு
- எண் குற்றங்களுள் இடையூறு செய்தல்
- உள்வரும்படி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- obstacle, impediment
- (Jaina.) obstructive karma
- internal revenue as of a temple
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அந்தராயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +