baffler
ஆங்கிலம்[தொகு]
baffler
- பொறியியல். தடுப்பு
- நீர்த்தன்மையுள்ள பொருளின் போக்கைத் தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு
- குழப்பமடையச் செய்பவர்
- தடுமாறச் செய்பவர்
- திகைக்க வைப்பவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +