அன்னக்காவடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

அன்னக்காவடி, பெயர்ச்சொல்.

  1. பிச்சைக்காரன், வறியவன், ஏழை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. beggar, one who begs for food
விளக்கம்
  • அன்னம் + காவடி = அன்னக்காவடி. அன்னம் (அரிசி) வேண்டி காவடி சுமந்து பிச்சை கேட்பவர் அன்னக்காவடி எனப்படுவார்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அன்னக்காவடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னக்காவடி&oldid=1126178" இலிருந்து மீள்விக்கப்பட்டது