anecdotal evidence

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • anecdotal evidence, பெயர்ச்சொல்.
  1. செவிவழிச் சான்று
விளக்கம்
  1. பிள்ளிவிவரம், ஆய்வு, வலுவான புற ஆதாரங்கள் போன்றவை எதுவுமின்றி பிறர் சொல்லும் அனுபவச் சம்பவங்கள் சான்றுகளாக பயன்படுத்தபடும் போது anecdotal evidence என்று அழைக்கப்படுகின்றன.
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---anecdotal evidence--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=anecdotal_evidence&oldid=1707323" இலிருந்து மீள்விக்கப்பட்டது