world affairs

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. உலக நடப்புகள், உலகியல் நடப்புகள்
  2. நாடுகளுக்கிடையேயான நடப்பு/விவகாரம்
விளக்கம்
பயன்பாடு
  1. இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துள்ள விவரங்கள் ஏராளம் உலகியல் நடப்புகளை உள்ளங்கையில் வைத்திருக்கும் திறன் பெற்றவர்கள் இன்றைய மாணவர்கள் (வேலை தரும் கல்விக்குத் தயாராகுங்கள்!, தினமணி, 03 ஜூன் 2011)
world - affairs - international affairs - internal affairs - domestic affairs - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=world_affairs&oldid=1817909" இலிருந்து மீள்விக்கப்பட்டது