துளங்கொளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துளங்கொளி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- dazzling brightness
- (astrology) the 18th star
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஒங்கும் பனை துளங்கொளி புரட்டாதி (இலக். வி. 791).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துளங்கொளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
துளங்கு - ஒளி - பிரகாசம் - கேட்டை - துலங்கு - துளக்கு - துளக்கம்