accreditation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

accreditation

  • தர மதிப்பீடு
  • தரநிர்ணயம் செய்தல்
  • தரநிர்ணய மதிப்பளித்தல்
  • தரச்சான்று, தரநிர்ணயம்
  • செல்வாக்களித்தல்; மதிப்பளித்தல்

விளக்கம்[தொகு]

  1. ஒரு தொழில் நிறுவனத்தை அல்லது மருத்துவமனையை முறைப்படி சான்றிதழ் அளித்து ஒப்புக் கொள்ளுதல்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் accreditation
"https://ta.wiktionary.org/w/index.php?title=accreditation&oldid=1897703" இலிருந்து மீள்விக்கப்பட்டது