உள்ளடக்கத்துக்குச் செல்

விகடன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
விகடன்:
ஒரு கோமாளி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • விகடன், பெயர்ச்சொல்.
  1. செருக்குள்ளவன்
    (எ. கா.) நீடின விகடர் சேனை நெரிபட (குற்றா. தல. 14, 58).
  2. காண்க....விகடக்காரன் (பேச்சு வழக்கு)
  3. கோமாளி
  4. பகைவன்
    (எ. கா.) விகடர் கெடியரணும் (மான்விடு. 91).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. proud, haughty person
  2. See....விகடக்காரன் (பேச்சு வழக்கு)
  3. jester
  4. enemy



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விகடன்&oldid=1279198" இலிருந்து மீள்விக்கப்பட்டது