கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
sleep
- தூக்கம்
- துயில்
- உறக்கம்
வினைச்சொல்[தொகு]
sleep
- தூங்கு
உறங்கும் நிலைகள்[தொகு]
- படுத்தல்
- சாய்த்தல்
- கிடத்தல்
- கண்வளர்த்தல்
- தூங்குதல்
- உறங்குதல்
துஞ்சுதல்