விரோசனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • விரோசனன், பெயர்ச்சொல்.
  1. சூரியன்
    • விரோசனன் சுதனை (பாரத.வாசுதே. 2).
  2. சந்திரன்
  3. அக்கினி
  4. மகாபலியின் தந்தையும் பிரகலாதனுடைய மகனுமான ஓர் அசுரன்.அபி. சிந்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. sun
  2. moon
  3. agni
  4. an demon/Asura, son of Prahlada and father of Bali
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---விரோசனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரோசனன்&oldid=1443222" இலிருந்து மீள்விக்கப்பட்டது