ஆத்தம்
பெயர்ச்சொற்கள்[தொகு]
- இஷ்டம். ஆத்தமானார்(திருவாச. 4, 46).
- குருவுக்குச் செய்யும் அனுகூல விருத்தி. (வேதா. சூ. 12.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- friendship, intimacy
- conductingoneself so as to please one's guru, one of four kuru-cēvai, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +