முன்னங்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


முன்னங்கால்
முட்டி
முட்டி
பாத மேற்புறம்
பாத மேற்புறம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முன்னங்கால், பெயர்ச்சொல்.

  1. விலங்கின் முன்பக்கத்துக் கால்
  2. முழங்காலின் முன்பக்கம்
  3. பாதத்தின் மேற்புறம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. foreleg of a quadruped
  2. shin, the fore part of the leg
  3. instep
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
கால் - பின்னங்கால் - குதிங்கால் - புறங்கால் - முழங்கால் - முழந்தாள் - பாதம் - முன்னங்கை


( மொழிகள் )

சான்றுகள் ---முன்னங்கால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னங்கால்&oldid=1245897" இலிருந்து மீள்விக்கப்பட்டது