benign

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

benign

  1. அன்பான; நலம் அளிக்கின்ற; நலம் செய்கிற
  2. உளவியல். (நோய் வகையில்) கடுமையிராத
  3. மருத்துவம். ஆறும்கட்டி; தீங்கற்ற; தீதிலி; வலியற்ற
  4. மீன்வளம். நோயில்லா கட்டிகள்

opp. malignant



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=benign&oldid=1855161" இலிருந்து மீள்விக்கப்பட்டது