வனமாலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வனமாலி(பெ)

  1. திருமால்
  2. பிரமி எனும் மூலிகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Vishṇu, as wearing the vaṉa-mālai
  2. a prostrate herb


ஆதாரங்கள் ---வனமாலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வனவாசி, விஷ்ணு, மால்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வனமாலி&oldid=1241754" இலிருந்து மீள்விக்கப்பட்டது