விதந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விதந்து()

  • வியந்து, மிகவும், சிறப்பித்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • அவர்கள் வீட்டுக் கல்யாணத்துக்கு அரசியல்காரன் வருகிறான், சினிமா நடிகன் வருகிறான், மக்கள் விதந்து பார்த்து நிற்கிறார்கள். தொட்டுப் பார்க்க விழைகிறார்கள். (புலம்பல் கண்ணி, நாஞ்சில்நாடன்)

(இலக்கியப் பயன்பாடு)



பொருள்

விதந்து(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

கைம்பெண் - விதவை - வித - விதப்பு - விதந்தோது - # - #

ஆதாரங்கள் ---விதந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதந்து&oldid=973457" இலிருந்து மீள்விக்கப்பட்டது