lakhs of

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

உரிச்சொல்[தொகு]

lakhs of

  1. இலட்சக் கணக்கில், இலட்சக் கணக்கான, இலட்சக் கணக்காக

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  1. இலட்சக் கணக்கான மக்கள் (lakhs of people)
  2. அவருடைய மாத ஊதியம் இலட்சக் கணக்கில் இருக்கும் (His monthly salary is in lakhs)
"https://ta.wiktionary.org/w/index.php?title=lakhs_of&oldid=1760524" இலிருந்து மீள்விக்கப்பட்டது