சாமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) சாமம்

  1. நடுச்சாமம் - midnight
  2. ஒரு சாமம் என்பது இரண்டு முகூர்த்தங்கள் (1 1 /2 x 2 = 3 மணி நேரம்). பகலுக்கு 4 சாமங்கள் இரவுக்கு 4 சாமங்கள். ஒரு நாளுக்கு 8 சாமங்கள்
  3. ஒரு முகூர்த்தம் என்பது 1 1/2 மணி நேரம்
விளக்கம்
  • பகலுக்கு 4 சாமங்கள் இரவுக்கு 4 சாமங்கள். ஒரு நாளுக்கு 8 சாமங்கள்
மொழிபெயர்ப்புகள்
  1. Samam is the Time measurement. One Samam is equal to two Mukurthams. One mukurtham is 1 1/2 hours. So one Samam is 3 hours (1 1/2 x 2=3 hours)
  2. One Day is divided into 4 Samam. Similarly one Night is divided into 4 Samam. Hence one has 8 Samams
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாமம்&oldid=1077295" இலிருந்து மீள்விக்கப்பட்டது