புமான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

புமான்(பெ)

  1. ஆண்மகன்
    அப் புமானுற்றது யாவருற் றாரரோ (கம்பரா. இராவணன்சோ.31)
  2. கணவன், புருசன்
  3. ஆன்மா
  4. ஆகம தத்துவங்களில் ஒன்றான அசுத்ததத்துவம்
    தந்திடும் புமான்கீழெண்மூன் றாய தத்துவம் (சி. சி. 2, 70)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. man
  2. husband
  3. soul


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

பூவை, சீமான், கோமான், பெருமான், பூமன், பூமான்

"https://ta.wiktionary.org/w/index.php?title=புமான்&oldid=1242938" இலிருந்து மீள்விக்கப்பட்டது