மிருத்துபயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மிருத்துபயம்(பெ)

  1. மரண பயம்
  2. ஒரு காரியம் தொடங்குபவர்க்கு யமவாதை காரியநாசம் முதலியன உண்டாக்குவதாக் கருதப்படும் கெட்ட வேளை; மிருத்துபஞ்சகம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fear of death
  2. (Astrol.) an inauspicious period of time, believed to portend death or failure in business to any one who commences to do any thing during such period
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மிருத்துபயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தீட்டு, விலக்கு, மிருத்தியம், மிருத்து, மிருத்துசாந்தி, மிருத்தியு, யமன், கூற்றுவன், நமன், மிருத்துசம், மிருத்துஞ்சயன், மிருத்துவஞ்சனன், மிருத்தஞ்சயன், மிருத்துபஞ்சகம், மிருத்தியுபஞ்சகம், மிருத்துசூதகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிருத்துபயம்&oldid=1070647" இலிருந்து மீள்விக்கப்பட்டது