அரிட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அரிட்டம், (பெ)

  1. தீங்கு
    • அவர்க்கெலா மரிட் டஞ் செய்ய (விநாயகபு. 71, 186)
  2. கள். (பிங். )
  3. வேம்பு. (அக. நி.)
  4. வெள்ளுள்ளி. (மலை.)
  5. முட்டை. (பிங். )
  6. மோர். (தணிகைப்பு. அகத். 405). (வை. மூ.)
  7. கடுரோகிணி
  8. மிளகு
  9. வெப்பு. (அக. நி.)
  10. பிறவியில் குற்றம். (பொதி. நிக.)
  11. மரணக்குறி. (நாநார்த்த.)
  12. பிரசவ அறை. (நாநார்த்த.)
  13. நன்மை. (நாநார்த்த.)
  14. காட்டுமுருங்கை. (நாநார்த்த.)
  15. காக்கை
    • எங்குஞ் சங்கவரிட்ட விரக்கமே (இரகு. திக்குவி. 185)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. evil, misfortune, calamity
  2. Intoxicating liquor, toddy
  3. margosa
  4. garlic
  5. egg
  6. buttermilk
  7. Christmas rose
  8. pepper
  9. Excessive heat
  10. Congenital defect, natural infirmity
  11. Sign of impending death
  12. lying-in room
  13. benefit, advantage
  14. Wild Indian horse radish
  15. crow


( மொழிகள் )

சான்றுகள் ---அரிட்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரிட்டம்&oldid=1984164" இலிருந்து மீள்விக்கப்பட்டது