விக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 19

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - மார்ச் 19
அகடூரி (பெ)
பாம்பு

1.1 பொருள்

  1. பாம்பு, வயிற்றால் ஊர்ந்து செல்லும் பிராணி

1.2 மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. snake; a creature that crawls on stomach

1.3 விளக்கம்

  • அகடு எனில் வயிறு. அகடூரி எனில் வயிற்றால் ஊர்வது.

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக