ஒற்றி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஒற்றித்தல் (வி) ஆங்கிலம் இந்தி
ஒற்றுமைப் படுதல் be united with; to become one with
ஒற்றையாயிருத்தல் be odd, as numbers
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  1. அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணி னல்லது (சி. போ. சிற். 5, 1)
  2. ஒற்றித் தொத்தலும் இரட்டித்தொத்தலும் (சிலப். 3, 152, அரும்.)

பொருள்

(பெ) - ஒற்றி

  • ஒத்தி = சொத்தை அனுபவிக்கும் பாத்தியதையுடன் கூடிய அடைமானம்.
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்
  • ஒரு சொத்தின் உரிமையாளருக்கு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, அதற்கு ஈடாக குறிப்பிட்ட காலத்துக்கு அவருடைய சொத்தை தொகை கொடுத்தவர் அனுபவிக்கும் உரிமை பெறுவது. கால முடிவில் உரிமையாளர் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சொத்தைத் திரும்பப் பெறுவார்

(வாக்கியப் பயன்பாடு)

  1. "மாதாமாதம் வாடகை கொடுத்து இருப்பதைவிட ஒற்றிக்கு வீடு கிடைத்தால் நன்றாக இருக்குமே; வாடகைப் பணமாவது மிச்சம் ஆகுமே" என்று நினைத்தார் (He thought he could save the monthly rent if he could get a house on mortgage with possession)
  2. "மூன்று லட்ச ரூபாய்; மூன்று ஆண்டு ஒற்றி" என ஒப்பந்தம் போட்டு புதிய வீட்டில் குடியேறினார் (He moved into a house on mortgage of Rs. 3 lakhs that allows him to possess the house for 3 years)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒற்றி&oldid=782933" இலிருந்து மீள்விக்கப்பட்டது