வைதீகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வைதீகன்(பெ)

  1. வேதம்வல்ல பிராமணன்
  2. வேதநெறிப்பட்ட ஆசாரானுஷ்டானம் உள்ளவன்
    • வைதிகரேமெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமயினார்(திவ். இயற். திருவிருத். 94).
  3. காலத்தோடொத்த நாகரிகமற்றவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Brahmin who is versed in the Vedas
  2. one living in conformity with Vedic precepts
  3. one who is not refined or modern
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வைதீகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைதீகன்&oldid=1107209" இலிருந்து மீள்விக்கப்பட்டது