நான்மணிக்கடிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நான்மணிக்கடிகை, பெயர்ச்சொல்.
  • (நான்கு + மணி + கடிகை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an ancient didactic work by Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku

வகைப்பாடு[தொகு]

  • அறநெறி உரைக்கும் பதினெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.

பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்கள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அமைப்பு[தொகு]

  • நான்மணிக்கடிகை கடவுள் வாழ்த்துப் பாடல் இரண்டு நீங்கலாக, அறநெறிக் கருத்துகளை எடுத்துரைக்கும் 101 வெண்பாக்களைக் கொண்ட நூல்..

இயற்றியவர்[தொகு]

  • விளம்பி நாகனார் என்னும் பெரும்புலவர்.

காலம்[தொகு]

  • கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது ஆய்வாளர் கருத்து.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=நான்மணிக்கடிகை&oldid=1927223" இலிருந்து மீள்விக்கப்பட்டது