ஆன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆன்(பெ)

  1. பசுஞ்சாணம்
  2. பசு,
  3. பெண்மான்
  4. பெண்எருது
  5. பெண் எருமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. cow-dung
  2. cow
  3. female ox
  4. female buffalo
  5. female deer
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆனின் றழைக்கும் அதுபோல்என் நந்தியை...(திருமந்திரம்:30)
  • பல்லான் கோவலர் படலை சூட்ட
  1. பெற்றம்
  2. அவண்
  3. அங்கே
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆன்&oldid=1902740" இலிருந்து மீள்விக்கப்பட்டது