காயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காயல், பெயர்ச்சொல்.

  1. உப்பளம்
  2. கழி
  3. கழிமுகம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. Backwater
விளக்கம்
  • கடற்கரையைச் சுற்றிலும் மண் படியவைத்தலால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றமே காயல் எனப்படும்.
  • காயலானது பொதுவாக மிக நுட்டிமான மணற்துகள்களால் ஆனது.
  • கடலில் இருந்து பின்வரும் உப்பு நிறைந்த நீர்ப்பாயும் ஆற்றுப்பகுதி.
பயன்பாடு
  • ஆலப்புழைப் பகுதிகளில் உள்ள காயற்களில் ஆண்டுதோறும் வள்ளங்களி நடப்பது வாடிக்கை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காயல்&oldid=1640340" இலிருந்து மீள்விக்கப்பட்டது