சன்னதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சன்னதம்(பெ)

  1. ஆவேசம்
  2. தெய்வங் கூறுகை
  3. கடுங்கோபம்
  4. வீறாப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. temporary possession by a spirit
  2. oracle, utterance of oracles
  3. rage, fury
  4. vanity, elation
விளக்கம்
  • .
பயன்பாடு
  • சன்னதக்காரன் - one who utters oracles
  • சன்னதம் ஆடு - be agitated under possession
  • சன்னதம் ஏறு - become possessed
  • சன்னதம் கேள் - consult the oracle
  • சன்னதம் அழை - invoke a deity, for inspiration
  • பூசாரி முத்தன் சன்னதம் வந்து தெருத்தெருவாய் நின்று ஆடினான். “பேச்சிக்க சக்தி அறியணுமா ? திருட்டாந்தம் காட்டணுமா ? காட்டினது போராதா ?” என்று துள்ளினான். (படுகை, ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • சன்னதமானது குலைந்தாற் கும்பிடெங்கே (தண்டலை.34).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சன்னதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஆவேசம் - சாமியாடு - சாமியாட்டம் - சாமியாடி - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சன்னதம்&oldid=1054994" இலிருந்து மீள்விக்கப்பட்டது