அள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அள்(பெ)

  1. செறிவு, நெருக்கம்
  2. கூர்மை
  3. பூட்டு
  4. பற்றிரும்பு
  5. வண்டிவில்லைத் தாங்குங் கட்டை
  6. அள்ளப்படுவது
  7. வன்மை
  8. காது
  9. அள்ளுமாந்தம்
  10. நீர்முள்ளி
  11. பெண்பால் விகுதி
    • அவள் வந்தனள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. closeness, thickness
  2. sharpness, keenness of edge
  3. lock, padlock
  4. clamp, iron band to hold parts together
  5. block connecting the spring with the axle (Loc)
  6. handful, anything contained within the hollow of the hand
  7. strength, firmness
  8. ear
  9. infantile bronchitis, broncho-pneumonia, convulsion
  10. species of hygrophila
  11. third pers. sing. fem.ending
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---அள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அள்&oldid=1128958" இலிருந்து மீள்விக்கப்பட்டது