மாந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மாந்தம்(பெ)

  1. குழந்தை நோய் வகை
  2. மந்தத்தால்குழந்தைகட்குவரும் கணைநோய்; மாந்தசன்னி
  3. அசீரணம்
  4. மாந்தப்புல், காவட்டம்புல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. infantile diarrhoea
  2. infantile convulsion, due to indigestion
  3. indigestion
  4. citronella grass
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---மாந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாந்தம்&oldid=1128962" இலிருந்து மீள்விக்கப்பட்டது