பேச்சு:animation

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. animation = உயிராட்டம், உயிராக்கம்.

திரைப்படங்கள் துவக்கத்தில் ஊமைப்படங்களே. தொழில்நுட்பம் அவைகளை பேசும் படங்களாக்கின. கேலிப்படங்களை திரைப்படங்கள் போல் தொகுக்க எண்ணிய மேதை "வால்டிசினி" தேர்ந்தெடுத்த கதைநாயகன் "சுண்டான் - (mouse)". இந்தச் சுண்டான் தான் உயிராக்கம் பெற்ற முதல் உயிராக்கம் (animation). எனவே, உயிராட்டத்தைவிட உயிராக்கம் கருத்துச் செறிவானது. கருத்துச்செறிவும், சுட்டும் சொல்லாக்கமும் மொழிபெயர்ப்பின் உயிருமுடலுமாகும்.

                 ariudainambi
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:animation&oldid=1315586" இலிருந்து மீள்விக்கப்பட்டது