பெம்மான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பெம்மான்(பெ)

  1. பெருமான், கடவுள்
    • பிரமாபுரமேவிய பெம்மா னிவனன்றே(தேவா. 61, 1).
  2. பெரியோன், உயர்ந்தவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. God
  2. great man
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பெண்மகிழ்ந்த பிரமாபுர மேவிய
பெம்மான் இவன் அன்றே (ஞானசம்பந்தரின் தேவாரம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பெம்மான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பெருமான், அம்மான், எம்பெருமான், எம்மான், சீமான், கோமான், மான்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெம்மான்&oldid=1986800" இலிருந்து மீள்விக்கப்பட்டது