விகிர்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விகிர்தன்(பெ)

  1. வேறுபட்டவன்; விசித்திரமானவன்; ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன்
    • ஆய்ச்சி மென்றோள் நயந்தவிகிர்தா (திவ். பெரியதி. 3, 8, 9).
  2. கடவுள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. man of freakish behaviour
  2. god, as different from the world


ஆதாரங்கள் ---விகிர்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

விகிர்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விகிர்தன்&oldid=1241756" இலிருந்து மீள்விக்கப்பட்டது